This post is for food bloggers and food blog readers alike! My hope here is just to bring up a little think/talk/virtual coffee date sesh about what food bloggers should write about. Food bloggers, let’s think about what you like to write about, and food blog readers, let’s think about what you like to read about, because that’s sort of the end goal here. A matchy match on both sides of the story.
Every once in a while, I sit down at the computer to write a post and my brain is literally empty. Zero words. No thoughts. BLEH. And by every once in a while I mean all the time lately. Usually I am overflowing with words and thoughts and ideas and random stories that I feel an urgent need to share on a food blog (?), but somehow that just *poof* disappears when I try to write at times like 11pm or 5am, which has kind of been the norm as of lately.
And now, see, I’m already off track. This is why I need a conversation about what food bloggers should write about.
மாங்காய்களை நன்றாக தண்ணீரில் கழுவி துணியால் துடைத்து கொள்ளவும்..
மாங்காய்களை கொட்டையின் மேல் பகுதியுடன் சேர்த்து பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்..
வெட்டிய துண்டுகளை ஒரு துணியின் மேல் பரப்பி வெயிலிலோ அல்லது பேன் கீழ் மணிநேரம் உலர்த்திவிடவும்..
கருப்பு மற்றும் மஞ்சள் கடுகை சேர்த்து நன்றாக பொடித்து கொள்ளவும்..
கல் உப்பை ஒன்று இரண்டாக அரைத்து கொள்ளவும்..
பிறகு ஒரு பெரிய வாய் அகண்ட பாத்திரத்தில் வெட்டிய மாங்காய் துண்டுகள், கடுகு பொடி, வெந்தய தூள், உப்பு, மிளகாய் தூள், பாதி பகுதி எண்ணெய் அனைத்தையும் சேர்த்து நன்றாக ஒரு கரண்டியால் கிளறி கொள்ளவும்..
பின்னர் இதை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி பாத்திரத்தில் அடைத்து நான்கு நாட்கள் அப்படியே வைக்கவும்..
இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கிளறி மீண்டும் முடி வைக்கவும்..
பிறகு மிதமுள்ள எண்ணெய்யை ஊற்றி நன்றாக கிளறி, சிறு பாட்டிலில் அடைத்து பரிமாறவும்..
Related blogs
This is a sample test blog created by the admin on aug 22.This is a sample test blog created by the admin on aug 22.********************************************...
This is a sample test blog created by the admin on aug 22.This is a sample test blog created by the admin on aug 22.********************************************...
Sign In
logged in successfully
Sign Up
Forgot Password
Store register
messages.Please provide Email and Phone number to continue facebook login